கோயில்பட்டிக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
இது ஒரு குகைக்கோயில். மலை கழுகு போன்ற வடிவம் கொண்டிருப்பதாலும், எப்போதும் கழுகுகள் இம்மலையைச் சுற்றிக் கொண்டிருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது. முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடன், ஆறுத் திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து கழுகாசல மூர்த்தி என்ற பெயருடன் காட்சி தருகிறார். வள்ளி, தெய்வானையர்கள் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். |